தமுஎகச பிரச்சாரம் இயக்கம்

img

புதிய கல்வி கொள்கை வரைவை திரும்ப பெறுக தமுஎகச பிரச்சாரம் இயக்கம்

கல்வியை வணிகமய மாக்கும் புதிய கல்வி கொள்கை வரைவை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில்  ஆகஸ்ட்  23ஆம் தேதியன்று திருச்சி யில்  ‘கல்வி உரிமை பாது காப்பு மாநாடு’ நடைபெற உள்ளது